Monday 14 May 2012

கரிச்சாங் கண்ணன் மைதீன் வபாத் ஆனார்.


கரிச்சாங் கண்ணன் மகனும் மாந்தோப்பு தம்பியுமான மைதீன் நேற்று  14.5.12 திருச்சியில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா இன்று திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும். 

செங்கிஸ் கான் மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் அண்ணனுமான முஹம்மத் கனி வபாத் ஆனார்.


பூனம்ஷா ஹுசைன் மகனும் செங்கிஸ் கான் மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் அண்ணனுமான முஹம்மத் கனி அவர்கள் கடந்த 6.5.12  அன்று சென்னையில்  வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் சென்னை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது! 

Wednesday 2 May 2012

இளையான்குடியில் பாதாள சாக்கடை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்!


 இளையான்குடியில் பாதாள சாக்கடை கோரி 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்!



Admin (4)

இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டின் திருமணங்கள்!

இன்ஷா அல்லாஹ்  இந்த ஆண்டின் திருமணங்கள்!







வேறு ஏதேனும் பத்திரிகை விடுபட்டிருந்தால் அனுப்பிவைக்கவும் 

தரகன் உமர் இஸ்மாயில் வபாத் ஆனார்!

                                      தரகன் உமர் இஸ்மாயில் வபாத் ஆனார்!

பூனம்ஷா செய்யது காசிம் மருமகனும் அஜ்மல் ,அனஸ் கமல் ஜகாங்கீர் ஆகியோரின் தந்தையுமான தரகன் உமர் இஸ்மாயில் 23.4.12 அன்று சென்னையில் வபாத் ஆனார் ! அன்னாரின் ஜனாஸா ராயப்பெட்டையில் 
நல்லடக்கம் செய்யப் பட்டது.